- All
- Deals
- Coupons
- Sales
- Expired
மகிமையான பரலோகம் - Magimaiyana Paralogamae
மகிமையான பரலோகம் இருக்கையிலே - நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே - நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் ...
மேகமே மகிமையின் மேகமே - Megame Magimayin Megame
மேகமே மகிமையின் மேகமே - இந்த நாளிலே இறங்கி வாருமேமேகமே மகிமையின் மேகமேவந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
1. ஏகமாய் துதிக்கும் போதுஇறங்கின மேகமேஆலயம் ...
தூபம் போல் என் - Thoobam Pol En Jebangal
தூபம் போல் என் ஜெபங்ள்ஏற்றுக்கொள்ளும் ஐயாமாலை பலி போல் என் கைகளைஉயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்விரைவாய் உதவி செய்யும்
1. என் குற்றங்கள் நீர் மனதில் ...
துள்ளுதையா உம்நாமம் சொல்ல - Thulluthayya Um Naamam Solla
துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்லதுதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் துள்ளுதையா
1. அன்பு பெருகுதையா -என்அப்பாவின் ...
கைதட்டி பாடி - Kai Thatti Paadi
கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம்
களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் ...
என்னைத் தேடி இயேசு - Ennai Thedi Yesu Vanthar song lyrics
என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன்
1. மகனானேன் நான் மகளானேன்அப்பா ...
வேறு ஒரு ஆசை இல்ல - Veru oru Aasai illai yesu
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர
1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன்
2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே
3. மனம் ...
கடந்து வந்த பாதை - Kadanthu Vantha Pathai
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன்கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன்
அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி
1. ...
தூய ஆவியே அன்பின் - Thooya Aaviye Anbin
தூய ஆவியே அன்பின் ஆவியேதுணையாளரே தேற்றும் தெய்வமேஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையாவரவேண்டும் வல்லவரே நல்லவரே
தேவனே என் தேவா - Devane En Deva
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்தண்ணீரில்லா நிலம்போலதாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன்
2. ...
கவர்ச்சி நாயகனே - Kavarchi Nayaganae
கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரேகரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே
உமக்கே ஸ்தோத்திரம் - 2உயிருள்ள நாளெல்லாம்உமக்கே ஸ்தோத்திரம்
1. என்னை இழுத்துக்கொள்ளும்ஓடி ...
பெரியவர் எனக்குள்ளே - Periyavar Enakkulle
பெரியவர் எனக்குள்ளே மிகவும்பெரியவர் எனக்குள்ளே
ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்தபெரியவர் எனக்குள்ளே…இயேசு பெரியவரே, இயேசு பெரியவரேஇன்றும் என்றும் ஜீவிக்கின்ற ...
பொருட்கள் மேல கண்ணு - Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனாபோச்சய்யா உன் அபிஷேகம்ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னானஅப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள் - நீ பெற்றுக் கொண்ட ...
உம் பீடத்தை சுற்றி - Um Peedathai Sutri
உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசு நாதாஇதயமெல்லாம் மகிழுதையா
1.உரத்த குரலில் ...
சர்வ வல்லவர் என் சொந்தமானர் - Sarva Vallavar En Sonthamaanar
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே
1. கண்டுகொண்டேன் ஒரு ...
உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu
உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முக சாயலாய்உரு மாற்றும் தெய்வமே
இரவெல்லாம் ...
நானும் என் வீட்டாரும் - Naanum En Veettaarum Lyrics
jebathotta jeyageethangal songs lyrics in tamil
As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3
You are WonderfulYou are Mighty GodYou ...
நன்றிபலி நன்றிபலி நல்லவரே - Nandri Bali Nandri Bali Nallavare
நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே - என்அப்பா உம் திருப்பாதமே
1.நேற்றைய துயரமெல்லாம்இன்று ...
தாய்மடியில் தவழுகின்ற - Thai Madiyil Thavazhukintra
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் ...
தளர்ந்து போன கைகளை - Thallarndhu Pona Kaigalai
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்தள்ளாடும் முழங்கால்களை உறுதிபடுத்துங்கள்
1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள்அஞ்சாதிருங்கள்அநீதிக்கு பழிவாங்கும் ...
ஆண்டவர் படைத்த வெற்றியின் - Aandavar Padaitha Vetriyin
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிதுஇன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்அல்லேலூயா பாடுவோம்
அல்லேலூயா தோல்வி இல்லைஅல்லேலூயா வெற்றி உண்டு
1. எனக்கு உதவிடும் ...
அப்பா உம்மை நேசிக்கிறேன் - Appa Ummai Nesikkiren
அப்பா உம்மை நேசிக்கிறேன்ஆர்வமுடன் நேசிக்கிறேன்
1. எப்போதும் உம் புகழ்தானேஎந்நேரமும் ஏக்கம் தானேஎல்லாம் நீர்தானே – அப்பா
2. பலியாகி என்னை ...
ஆவியானவரே அன்பு நேசரே - Aaviyanavare Anbu Nesare
ஆவியானவரே ( என் ) அன்பு நேசரேஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்உம் வழிகள் கற்றுத் தாரும்உந்தன் வார்த்தையின் ...
கர்த்தரை நம்பினோர் - Kartharai Nambinor peru
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்சீயோன் மலைபோல் உறுதியுடன்அசையாமல் இருப்பார்கள் -2
1. எருசலேம் நகரம் மலைகளால்எப்போதும் சூழ்ந்து இருப்பதுபோல்இப்போதும் ...
எதைக்குறித்தும் கலக்கம் இல்லப்பாஎல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன்யார் மேலும் கசப்பு இல்லப்பாஎல்லாருக்காகவும் மன்றாடுவேன்எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா
1.இதுவரை உதவி செய்தீர்இனிமேலும் உதவி ...
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்
1. வந்தாரே தேடி வந்தாரேதன் ஜீவன் எனக்காய் தந்தாரேஎன்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசுஎன்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு - அந்த
2. கலக்கம் ...
நல்லதையே நான் - Nallathaiye Naan sollavum
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
1.ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்அப்பாவை நம்பி மீட்படையஆவியினாலே ...
கர்த்தர் கரம் என் மேலங்க - Karthar Karam En Melanga song lyrics
கர்த்தர் கரம் என் மேலங்ககடுகளவும் பயமில்லங்க
1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்இறுதிவரை என்னை நடத்திடுவார்
2. ஊட்டிடுவார் ...
அனைத்தையும் செய்து - Anaithaiyum Seithu mudikum
அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றலுல் உள்ளவரேநீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா
1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்எனக்கென முன்குறித்த ...
கர்த்தருக்குள் களிகூர்ந்து - Kartharukkul KALIKOORNTHU
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன்கவலைகளை மறந்து துதிக்கிறேன்ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையேஆப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்
ஆனந்த பலி ஆனந்த ...
Show next