- All
- Deals
- Coupons
- Sales
- Expired
மறுதலித்தும் என்னை நேசித்தீரே - Maruthalithum Ennai Neasitheereமறுதலித்தும், என்னை நேசித்தீரே,
விலகிடாடாமல், என்னை சேர்த்தீரே -(2)
உம பாசம் இனிமையே, தேனிலும் இனிமையே,
என் உள்ளம் ஏங்குதே, உம்மில் ...
ஒரு கோடி ஜென்மம் - Oru Kodi Janmam
ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்
(ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் ...
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு - Christmas christmas vanthachuகிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு-2
பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும்
மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு ...
என் உயிரான இயேசு - EN UYIRANA YESU Song Lyrics :என் உயிரான உயிரான
உயிரான இயேசு
என் உயிரான இயேசு
என் உயிரோடு கலந்தீர்-என்
உயிரே நான் உம்மை
துதிப்பேன்1.உம் வசனம் எனக்கு
உணவாகும்
உடலுக்கெல்லாம் அது ...
வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே - Vakkuthathangal Ennil Niraiveruthaeவாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே-2
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார்-2
...
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து - vannathu poochi sirakadithu Butterfly song
வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே
இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை ...
துதிக்கு பாத்திரர் நீரே - Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyricsதுதிக்கு பாத்திரர் நீரே
துதியில் வாசம் செய்பவரே
என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே
இன்று எங்கள் மத்திலே நீர் ...
உம் அழகான கண்கள் - Um Azhagaana Kangal Lyricsஉம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தெனறு நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்1.யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே2.தூக்கி ...
Show next