- All
- Deals
- Coupons
- Sales
- Expired
வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே - Vaakkuththangal Kiristhuvukkullaeவாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே
...
நிறைவான அபிஷேகம் தாரும் - Niraivaana Abishegam Thaarum
நிறைவான அபிஷேகம் தாரும்
அளவில்லா கிருபைகள் ஊற்றும்
ஆனந்த மழை பெய்ய செய்யும்
அபிஷேக ஆழத்தை காட்டும்-2
இயேசுவே இயேசுவே
உம்மிடம் நான் வந்தேன் ...
ஆயிரமாயிரம் பாடல்களால் - AAYIRAMAAYIRAM PAADALGALAAL Lyricsஆயிரமாயிரம் பாடல்களால்
அதிசய நாதனை துதித்திடுவேன்
ஆனந்த கீதம் பாடிடுவேன் - நான்நல்லவர் இயேசு வல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் ...
என்னை உருவாக்கினீர் உந்தன் - Ennai Uruvaakkineer Unthan
C maj, 4/4என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்-2எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்எனை ...
என்ன நான் சொல்வேன் - Enna Naan Solvean
என்ன( எப்படி ) நான் சொல்வேன்இயேசுவின் அன்பைருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்மாறாத அன்பு
1. தள்ளாமலே என்னை தள்ளாமலேதாங்கின அன்பிதுவே
2. வெறுக்காமலே என்னை ...
என் உள்ளம் உம் அன்பை - En Ullam Um Anbai Lyricsஎன் உள்ளம் உம் அன்பை பாடும்
என் நாவு உம் நாமம் போற்றும்
என் இதயம் உம்மில் மகிழும்
எனக்கென்றும் நீர் போதும் – 2உம் அன்பு பெரியது
உம் நாமம் உயர்ந்தது ...
தூளிலிருந்து உயர்த்தினீர் - Thoolilirunthu Uyarththineer
தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா - 2
1.காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்கச் செய்கின்றீர்நாள் ...
இரட்சிப்பின் மகிமை - RATCHIPPIN MAGIMAI Lyrics
இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை ...
காலடி தெரியாமல் போனாலும் - Kaaladi Theriyaamal Ponalum
காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு - 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் - 2இயேசுவை நம்புவேன் ...
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri SolgiraenD Maj, 16 beat, T-74
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா
கணக்கில்லா நன்மை செய்தீரே-2
நன்றி நன்றி ஐயா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால்
...
கிருபை நிறைந்தவரே - Kirubai Nirainthavarae
D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே...
1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் ...
EN UYIRILUM MELANAVARAE - என் உயிரிலும் மேலானவரே
Scale: D-minor 4/4என் உயிரிலும் மேலானவரே-2நீர் இல்லாமல் நான் இல்லை-2உம் நினைவில்லாமல் வாழ்வில்லை-(2)
1.என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் ...
இயேசுவே என் நேசரே - YESUVAE EN NESARAE
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே
இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாயஎன் உள்ளம் ஏங்குதே ...
NANTRI YESUVAE - நன்றி இயேசுவே
நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2)
1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் ...
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் ...
ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை ...
எழுந்தருளும் தேவா எழுந்தருளும் - Ezhuntharulum Deva Ezhuntharulum
Scale: C Maj, Analog Ballad, T-74
எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை ...
இனியும் உம்மை கேட்பேன்- Iniyum Ummai Ketpen song lyrics
இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என் கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2
நீர் பேசாவிட்டால்நான் உடைந்து போவேன் ...
அன்பே என்றென்னை நீர் - ANBAE ENTENNAI NEER song lyricsஅன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே
அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே
நானல்ல நீரே என்னை தேடி வந்தீரே
நன்றியுடன் பாடுகின்றேன்-2நான் தனிமை ...
நான் கண்ணீர் சிந்தும்போது - Naan Kanneer sinthum Song lyrics
நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் ...
உம் மகிமையை நான் காண - Um Magimaiyai Naan Kana song lyricsஉம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது ...
நம்பி வந்தேன் இயேசுவே - Nambi Vanthaen Yesuvae song lyrics1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சை எல்லாம் தீர்த்திடும்-2உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை ...
எத்தனை நல்லவர் - ETHANAI NALLAVAR SONG LYRICS
எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்நன்மை செய்வதை விட்டு விடாதாவர் -2
1.தேவை அறிந்தவர் தள்ளிவிடாதவர்ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்- 2 (எத்தனை நல்லவர்)
2.கரத்தை ...
நன்றி நன்றி இயேசுவே - Nantri Nantri Yesuvae song lyricsநன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி இயேசுவே
அல்லேலூயா.... ஆமேன்1.தோளின்மேல் சுமந்தீரே நன்றி நன்றி
தோழனாய் நின்றீரே நன்றி நன்றி
துணையாக வந்தீரே ...
அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே - Anbin Yesuvae Adaikalamanavarae1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரே
அநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரே
உம்மைத் துதிப்பதில் இன்பம் ...
என் தேவனால் கூடாதது - En Dhevanal Koodathathu song lyrics
என் தேவனால் கூடாததுஒன்றுமில்லை - 4அவர் வார்த்தையில் உண்மைஅவர் செயல்களில் வல்லமைஎன் தேவனால் கூடாததுஒன்றும் இல்லை - 2
1.பாலைவனமான ...
எனைப் பாரும் எனைப் பாரும் - Ennai Parum lyricsஎனைப் பாரும் எனைப் பாரும்
உம் முகத்தை மறைக்காத்திரும்
கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)1.என் இயேசுவே என் வாழ்க்கையில்
நீர் எத்தனை தருணங்கள் தந்தீர் ...
ராஜா நீர் செய்த நன்மைகள் - Raja Neer Seitha nanmaigalராஜா நீர் செய்த நன்மைகள்
என் திராணிக்கும் மேலானதே
தயவால் பெற்றேன்
தகப்பனே நன்றி1. என்மேல் நீர் வைத்த உம்கரமே
இம்மட்டும் என்னை நடத்தினதே ...
உன்னதத்தில் உயர்ந்தவரே - Unnathathil Uyarnthavare
1.உன்னதத்தில் உயர்ந்தவரேஉயர் அடைக்கலதில் என்னை வைத்தீரேபரிசுத்தம் நிறைந்தவரேபாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2
நீரே இன்றும் என்றும் பெரியவரேநீரே ...
UNNADHATHIL UYARNTHAVARE - உன்னதத்தில் உயர்ந்தவரே1.உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே (2)நீரே இன்றும் என்றும் பெரியவரே ...
Show next