- All
- Deals
- Coupons
- Sales
- Expired
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2
யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ ...
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன்
பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது ...
நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2
ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் ...
ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க
என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக ...
கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2
எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- ...
1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் ...
நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2
உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி ...
ஆவியானவரே என்னை
ஆட்கொண்டு நடத்துமே
ஆவியானவரே இப்போ
ஆளுகை செய்யுமே
ஆவியானவரே என்மேல்
அனலாய் இறங்குமே
ஆவியானவரே ஆவியானவரே
சித்தம் போல் என்னை நடத்துமே
உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2
ஆவியே தூய ஆவியே ...
Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2
கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து ...
Show next