Zac Robert

Categories
  • All
  • Deals
  • Coupons
  • Sales
  • Expired
0
El Yireh கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum
Deal
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
1
கார்மேகம் சூழுதையா – Karmegam Soozhum
Deal
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப்பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
2
பாலன் இயேசு உனக்காக – Balan Yesu Unakkaga
Deal
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக பிறந்தாரம்மா ஏழைமைக் கோலத்தில் வந்து உதித்தாரம்மா -4 மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தாரைய்யா ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
0
Aaradhyan Yeshupara | K S Chithra | R S Vijayaraj | ആരാധ്യൻ യേശുപരാ | Evergreen Christian Songs
Deal
Moondram naalil - மூன்றாம் நாளில் மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
0
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
Deal
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean பல்லவி நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன், கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
0
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்
Deal
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா அழைத்து வந்தோம் சேனையாரை; காலை முதல் மாலை வரை - ...
Editor choice
0
இயேசுவே கிருபாசனப்பதியே – Yesuvae Kirubasanapathiyae Lyrics
Deal
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics பல்லவி இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே சரணங்கள் 1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
1
இஸ்ரவேலே உன்னை எப்படி – Isravele Unnai Eppadi
Deal
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் ...
6
தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae
Deal
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் ...
0
அப்பா உம் பிரசன்னமே – Appa Um Pressanamae
Deal
அப்பா உம் பிரசன்னமே - Appa Um Pressanamaeஅப்பா உம் பிரசன்னமே, இவ்வேளை இறங்கிடுமே. நிறைவாக பொழியட்டுமே, என்னில் வழியட்டுமே.உம் தண்ணிரால், என் தாகம் தீர்த்திடும், உம் செந்நீரால், என் பாவம் ...
6
தேவரீர் சகலத்தையும் – SEIDHU MUDIPPAVAR
Deal
தேவரீர் சகலத்தையும் - SEIDHU MUDIPPAVAR தேவரீர் சகலத்தையும்செய்ய வல்லவர்என் வாழ்வில் தடையின்றிசெய்து முடிப்பவர்-2 நீங்க செய்ய நினைச்சதைநிச்சயம் செய்து முடிப்பீங்க-2 1.காற்றையும் பார்க்கலமழையையும் ...
0
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeraal Nandri Solgiraen
Deal
கண்ணீரால் நன்றி சொல்கிறேன் - Kanneeraal Nandri SolgiraenD Maj, 16 beat, T-74 கண்ணீரால் நன்றி சொல்கிறேன் தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே-2 நன்றி நன்றி ஐயா இயேசையா பல கோடி நன்மை செய்தீரே-2-கண்ணீரால் ...
0
Yesuvae Yesuvae  - இயேசுவே இயேசுவே
Deal
Yesuvae Yesuvae - இயேசுவே இயேசுவே Cmஇயேசுவே இயேசுவே-2இருந்தவர் இருப்பவர்இனிமேலும் வருபவர் அல்பா நீரே ஓமேகா நீரேஎன் வாழ்க்கையில் துவக்கமும்முடிவும் நீர்தானே-இயேசுவே என் காலங்கள் உந்தன் கையில் ...
0
Naan Kaathu Nirkirean – நான் காத்து நிற்கிறேன்
Deal
Naan Kaathu Nirkirean - நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன் நான் காத்து நிற்கிறேன்வேதனை இருந்தாலும்உமக்காய் காத்து நிற்கிறேன் உம் கையை பிடிக்கிறேன்உம் கையை பிடிக்கிறேன்சோதனை இருந்தாலும்உம் ...
0
எனக்கு ஒத்தாசை அனுப்பும்-Enakku Oththaasai Anuppum
Deal
எனக்கு ஒத்தாசை அனுப்பும்பர்வதமே இயேசுவேஉம்மை நோக்கிப்பார்க்கின்றேன்வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லைஉயரப்பறந்திடுவேன்தள்ளாடி நடப்பதில்லைஉயர எழும்பிடுவேன்-2-எனக்கு ஒத்தாசை 1.இதோ திறந்த ...
0
எனக்கு ஒத்தாசை அனுப்பும் – Enakku Oththaasai Anuppum
Deal
எனக்கு ஒத்தாசை அனுப்பும் - Enakku Oththaasai Anuppum எனக்கு ஒத்தாசை அனுப்பும்பர்வதமே இயேசுவேஉம்மை நோக்கிப்பார்க்கின்றேன்வெட்கப்பட்டு போவதில்லை-2 வெட்கப்பட்டு போவதில்லைஉயரப்பறந்திடுவேன்தள்ளாடி ...
0
யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye
Deal
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதேஇஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உள்ளங்கையில் வரைந்தேன்நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2 யாக்கோபே நீ வேரூன்றுவாய்யாக்கோபே நீ ...
0
பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave
Deal
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது ...
0
நல்ல வேளை என் வாழ்க்கையில்- Nalla Vealayil En Vaazhkaiyil
Deal
நல்ல வேளை என் வாழ்க்கையில்ஏசேக்கு Stop ஆச்சி Stop ஆச்சிநல்ல வேளை என் வாழ்க்கையில்சித்னாவும் விட்டுப்போச்சுவிட்டுப்போச்சு விட்டுப்போச்சு-2 ரெகோபாத் என் வாழ்க்கையில் வந்தாச்சுகவலை கண்ணீர் எல்லாம் ...
0
ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க-Yealokim Boomikku Irangi vanthinga
Deal
ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்கபுழுதியாய் கிடந்த என்னை கண்டீங்கஉம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்கஎன்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்கஎன் உயிரோடு உயிராக ...
0
கர்த்தர் என்னோடு இருக்கிறீர்- Karthar Ennodu Irukirar
Deal
கர்த்தர் என்னோடு இருக்கிறீர்நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்என்னை விசாரிக்கின்றீர்என் கவலைகள் எல்லாம்உம் மேலே வைத்துவிட்டேன்-2 எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானேஎல்ரோயி என்னை காண்பவர் நீர் தானே-2- ...
0
உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்- Unnathavar Neer Oruvare uyarnthavar
Deal
1.உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்வானங்களை ஞானமாக படைத்தவர்நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்பெயர் சொல்லி என்னை அழைத்தவர்உள்ளங்கையில் என்னை வரைந்தவர் ...
0
நீர் செய்த நன்மைகள் நினைக்கும்-Neer Seitha nanmaigal ninaikum
Deal
நீர் செய்த நன்மைகள் நினைக்கும் போதுநன்றியால் உள்ளம் நிறையுதய்யாஇயேசைய்யா இயேசைய்யாஎன் இயேசைய்யா இயேசைய்யா-2 உமக்கு எப்படி நன்றி சொல்வேன்எந்தன் பாவம் போக்கினீரேநன்றி நன்றி நன்றி இயேசுவேஉமக்கு எப்படி ...
0
ஆவியானவரே என்னை- Aviyanavare Ennai
Deal
ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே ஆவியானவரே என்மேல் அனலாய் இறங்குமே ஆவியானவரே ஆவியானவரே சித்தம் போல் என்னை நடத்துமே உங்க விருப்பம் போல் என்னை வணையுமே-2 ஆவியே தூய ஆவியே ...
0
விட்டுக்கொடுக்கலையே  -Vittu Kodukalayae
Deal
Scale: D maj, 6/8, T-83விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே-2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து ...
Show next
christian Medias
Logo