தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi
தேசமே தேசமே தேசமே
தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு
தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு
உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு
1. நினிவேயின் ஜனங்களுக்காய் பரிதவித்த நம் தேவன்
இறங்குவர் நித்திய கிருபையால்
தேசத்தின் குரல் கேட்டு
தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு
தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு
2. தாய் மறந்தாலும் மறவாதவர்
ஏழைகள் நம்மை மறப்பாரோ
வாதைகள் மாற்றி தலைமுறை தோறும் நம்மை காத்திடுவார்
தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு
தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு
உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு
தேசமே தேசமே தேசமே