D

தேவ பாலகன் பிறந்தாரே- Deva Balagan Piranthare

தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை ...

தேவா நீர் என்னை குறித்து- Deva neer ennai kurithu

தேவா நீர் என்னை குறித்துநினைக்கும் எண்ணங்கள் அளவற்றவைஎன்னால் எண்ண இயலாதுஅது கடற்கரை மணலை விட அதிகமானதுஅவை நன்மையானவைதீமைக்கு ஏதுவானவை அல்லஅவை ...

தேசமே உன்னை தாழ்த்தி -Desamae unnai thazhthi

தேசமே தேசமே தேசமே தேசமே உன்னை தாழ்த்தி அவர் முகம் தேடு தேசமே பொல்லா வழிகளை விட்டு விலகி விடு உன்னை மீட்ட வல்லவர் இயேசுவை எண்டும் நீ நாடு 1. ...

தேவமகன் முகம் பார்க்க ஆசை- Devamagan mugam paarka

தேவமகன் முகம் பார்க்க ஆசைஅந்த தெய்வத்தோடு கரம் கோர்க்க ஆசை கற்பனையில் கவிபாட ஆசை அந்த கற்பனையில் கவிபாட ஆசை என் காலமெல்லாம் என் இதய ஓசை -ஆசை ...

தேவ தாசரே எழுந்து-Deva Thasarae Ezhunthu

1. தேவ தாசரே எழுந்து போற்றிடுங்கள்! வான சேனை மகிழ்ந்திட போற்றிடுங்கள்! மோட்சப் பிரயாணத்தில் ஆர்ப்பரித்துப் போற்றிடுங்கள்! மெய்யா யுங்களுள்ளத்தில் ...

Deva suthan Thanthaar – தேவன் சுதன் தந்தார்

1. தேவன் சுதன் தந்தார் ஓ! மா அன்பு; பாவம் நீக்கி மீட்டார் ஓ! மா அன்பு; மா பாவியானாலும் நிர்ப்பந்தனானாலும் என்னைக் கைதூக்கினார் ஓ! மா அன்பு. 2. தேவ ...

தேவனே நீர் வசிக்கும் இடமாக

​ தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் ...

தேவ தேவனை துதித்திடுவோம்

R-Disco T-120 C 214​தேவ தேவனை துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள ஒரு மனதோடு அவர் நாமத்தை துதிகள் செலுத்தி போற்றிடுவோம்அல்லேலூயா தேவனுக்கே ...

Deva Suthan Poouvlakor – தேவ சுதன் பூவுலகோர்

1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர‌ மண்டலன் பூ மண்டலத்தோர் ...

Devadhi Devan Manuvelanae – தேவாதி தேவன் மனுவேலனே

தேவாதி தேவன் மனுவேலனேதாவீதின் குல இராஜனேதூதர்கள் போற்றும் மெய் தேவனேதிரியேக பரிபாலனே-2 பாரினில் வந்த பரமனே உம்மைபாடியே போற்றிடுவோம்-2 1.பாலன் ...

christian Medias
Logo