தேவா உம் சித்தம் எண்ணில் – Deva Um Sitham Ennil
தேவா உம் சித்தம் எண்ணில் நிறைவேற
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன் – 2
ஆவி ஆன்ம சரீரம் யாவையும் படைக்கிறேன்
1. சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும்
சோதனைகள் மலை போல் எழும்பியே நின்றாலும் – 2
எல்லாம் நன்மைக்காவே என்று நம்பியே
நாள் முடிவை நோக்கி என்றும் ஓடிடு – 2
2. வியாதியினால் நீ வாடினாலும்
சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் – 2
விசுவாசத்தை உன்னில் விதைத்தது
இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே – 2
Deva Um Sitham Ennil Song Lyrics in English
Deva Um Sitham Ennil Niraivera
Aavi Aanma Sariram Yaavayum Padaikkiren – 2
Aavi Aanma Sariram Yaavayum Padaikkiren
1. Soolnilaigal Thavarai Maarinalum
Sodhanaigal Malai Pol Elumbiyae Nindralum – 2
Ellam Nanmaikkae Endru Nambiyae
Nal Mudivai Nookki Endrum Odidu – 2
2. Viyadhiyinal Nee Vaadinalum
Saathiyangal Sugam Pera Kuraivai Irundhalum – 2
Visuvaasathai Unnil Vidhaithidhu
Indha Paadugal Nirandharam Illayae – 2