Devanae en sirumaiyil song lyrics – தேவனே என் சிறுமையில்

Deal Score+1
Deal Score+1

Devanae en sirumaiyil song lyrics – தேவனே என் சிறுமையில்

தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2

நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
போதுமானவர் நீர்
புதுமையானவர் நீர்-தேவனே

சத்தியம் அறியனுமே-என்னுள்
சத்தியம் வளரனுமே-2
சத்தியத்தை அறிந்தவனாய்
சத்தியத்தை உணர்ந்தவனாய்
செயல்பட உதவி தாருமே
உதவி எனக்கு தாருமே-தேவனே

ஓடிடும் ஓட்டத்திலே
நான் உறுதியாய் ஓடிடவே-2
கீழானதை நோக்கிடாமல்
மேலானதை நோக்கிடவே
கிருபை எனக்கு தாருமே
கிருபை எனக்கு தாருமே

தேவனே என் சிறுமையில்
கண்ணோக்கி பார்த்தீரே
இயேசுவே என் எளிமையில்
கை தூக்கி எடுத்தீரே-2

நல்லவர் நீர் எப்போதுமே
வல்லவர் நீர் எந்நாளுமே
முன்பாக செல்பவர் நீர்
என்னோடு இருப்பவர் நீர்-தேவனே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo