Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே

Deal Score+1
Deal Score+1

Devanae Rajanae Jeevanae – தேவனே இராஜனே ஜீவனே

தேவனே இராஜனே ஜீவனே
வழியே சத்யமே ஜீவனே-2
நீர் ஒரு நாள் வருவீர் எக்காள சத்தத்திலே
மேகம் மீதில் வருவீர் எக்காள சத்தத்திலே-2

1.காத்திருப்பதால் நான் பெலன் அடைந்தேன்
கழுகு போல நான் பறந்திடுவேன்
ஓடினாலும் இளைப்படைவதில்லை
நடந்தாலும் சோர்ந்து போவதில்லை-2-தேவனே

2.வீணாக நான் என்றும் ஓடினதில்லை
வீணான பிரயாசமும் பட்டதில்லை
நியமித்த ஓட்டத்தில் ஓடுவதால்
நிச்சயமாய் பரிசை வென்றிடுவேன்-2-தேவனே

3.மரணத்தின் கூரை முறித்திடுவேன்
பாதாளத்தின் வாசல் அடைத்திடுவேன்
வருகையின் நாளை நினைத்து தினம்
வானத்தின் வாசலில் காத்திருப்பேன்-2-தேவனே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo