Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய

Deal Score0
Deal Score0

Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய

தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2

1. பலமுள்ள ஆவியைத் தந்தீரையா
பலவானாய் என்னையும் மாற்றிடவே -2
கிருபையால் முடிசூட்டி இரக்கங்கள் செய்தீரே (செய்தீர்) – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2

2. சேனைக்குள் உம்மாலே பாய்ந்திடுவேன்
மதிலையும் உம்மாலே தாண்டிடுவேன்- (ஒரு)-2
பெலத்தால் இடைக்கட்டி ஜெயத்தைத் தருவீரே (தருவீர்) – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2

3. வறண்ட நிலங்களும் செழிப்பாகுமே
மாராவும் மதுரமாய் மாறிடுமே – 2
மலைகள் விலகினாலும் மாறாது உம் கிருபை – 2
நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2

தேவரீர் நீர் செய்ய நினைத்தது தடைபடாது
நீர் திறந்த வாசலை ஒருவரும் அடைக்க முடியாது -2

நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம்மைப் போல் வேறே தேவன் இல்லை -2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo