Eerayiram Aandugal Mun – ஈராயிம் ஆண்டுகள் முன்

Deal Score+1
Deal Score+1

ஈராயிம் ஆண்டுகள் முன்
மரியாளின் நன் மகனாய்
தெய்வ மைந்தன் தோன்றினார்
தேவன் பூவினில் வந்துதித்தார்

வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

ராக்கால மந்தை மேய்ப்பர்கள்
காக்க பேரொளி தோன்றினது
தூதர்கள் கூட்டம் முழங்கின
பாடல் தூரத்தில் கேட்டது -2
வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

யோசேப்பும் மரியாளும் ஒன்றாய்
பெத்தலகேம் ஊர் வந்தனர்
பிள்ளையை கிடத்த இடமில்லை
தேவ மைந்தனுக்கிடமில்லை -2
வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

பெத்தலகேம் சத்திர முன்னனை
மாட்டு தொழுவத்திலே பிறந்தார்
மரியாளின் மகனாய் தோன்றினார்
தேவன் பூவினில் வந்து உதித்தார் -2
வானதூதர் சேனைத்திரள்
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்
எக்காளம் முழங்க தூதர் சேனை
பாடும் தொனி கேளாய்
மானிடர் என்றும் வாழ்வாரே
தேவன் பூவினில் உதிர்த்ததால்

Eerayiram Aandugal Mun
mariyaalin Nan Maganaai
Deiva Mainthan Thontrinaar
Devan Poovinil Vanthuthithaar

Vaana Thuthar Senaithiral
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal
Ekkaalam Mulanga Thuthar Senai
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal

Rakkaala Manthai Meaippargal
Kakkaa pearoli Thontrinathau
thutharkal Koottam Mulangina
Paadal thoothathil Keatttathu
Vaana Thuthar Senaithiral
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal
Ekkaalam Mulanga Thuthar Senai
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal

Yeseappum Mariyaalum Ontraai
Bethlahem Oor vanthanar
Pillaiyai Kidatha Idamillai
Deva Mainthanuku idamillai
Vaana Thuthar Senaithiral
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal
Ekkaalam Mulanga Thuthar Senai
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal

Bethelahem Saththira Munnanai
Mattu Thozhuvathilae Piranthaar
Mariyaalin Magnaai Thontrinaar
Devan poovinil Vanthuthithaar
Vaana Thuthar Senaithiral
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal
Ekkaalam Mulanga Thuthar Senai
Paadum Thoni Kealaai
Maanidar Entrum Vaalvaarae
Devan Poovinil Uthirthathaal

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo