El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

Deal Score+3
Deal Score+3

El ROI ennai Kaanbavarae – எல் ரோயி என்னை காண்பவரே

எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எந்நாளும் என்னை காப்பவரே
எப்போதும் கூட வருபவரே-2
1
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பாதை மாறி போனாலும்
கரம் பிடித்து வருபவரே
பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பிறர் என்னை கை விட்டாலும்
என்னோடு இருப்பவரே
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி கூட இருப்பவரே -2
2
மலையை போல கஷ்டங்கள்
என்னை சூழ்ந்து கொண்டாலும்
அதை பனி போல உருக செய்வீர் -2
எல் ரோயி என்னை காண்பவரே
எல் ரோயி என்னை காப்பவரே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo