ELLA VATRILUM NEER PERIAVAR (Lyric Video) – Pas. Charles Benjamin | Tamil Christian Song

Deal Score0
Deal Score0

ELLA VATRILUM NEER PERIAVAR (Lyric Video) – Pas. Charles Benjamin | Tamil Christian Song

Lyrics, tune by : Pas. Charles Benjamin

Sung by : Bro. Joseph Dhanaraj

Music : Bro. Christopher (Jesus Christ Music Team)

Lyric Video : Bro. Jabez

Contact: +91 9500278176 , +91 9933225573
Mail: jesusvictoriousministries@gmail.com

Lyrics:

எல்லாவற்றிலும் நீர் பெரியவர் சிறந்தவர் நீர்தானே
எல்லோரிலும் உயர்ந்தவர் என்னை சிரமைப்பவர் (2) →ஆராதிப்போம்

1.என்னையும் உம் சாயலாய் படைத்தவர் நீர்தானே
என் நாசியில் சுவாசத்தை ஊதினவர் நீர்தானே (2) →ஆராதிப்போம்

2.திக்கற்ற பிள்ளைகளுக்கு நல் சகாயரும் நீர்தானே
திக்கற்ற விதவைகளுக்கு நல் நம்பிக்கையும் நீர்தானே(2) → ஆரதிப்போம்

3.திசைமாறி சென்ற எனக்கு நல் திசைகாட்டும் தேவன் நீரே
வேதத்தை காணசெய்து வாழ்கையை கொடுத்தவரே (2) → ஆராகிப்போம்

→ ஆராகிப்போம் இயேசுவை
ஆர்பரிப்போம் இயேசுவை
அகமகிழ்வோம் இயேசுவில் 
அல்லேலூயா (2)

Ellavatrilum neer periavar siranthavar neerthane
Ellorilum uyarnthavar ennai siramaippavar (2) →Arathippom

1.Ennaiyum um saiyalai padaithavar neerthane
En nasilil suvasathai oothinavar neerthane (2) →Arathippom

2.Thikkatra pillaihalukku nal sakayarum neerthane
Thikkatra vidavaigalukku nal nambikkaiyum neerthane (2) → Arathippom

3.Thisaimari sendra ennaku nal thisaikattum thevan neere
Vedathai kanaseithu valkaiyai koduthavare (2)

→ Arathippom Iyesuvai
Arparippom Iyesuvai
Agamakilvom Iyesuvil
Alleluya (2)
————————————————————————————————————————————————
#EllaVatrilumNeerPeriavar #JVM #charlesbenjamin #tamilchristiansong2023 #tamilchristiansong2024 #christiansongs #lyricvideo
#tamilchristians #jesuschrist #jesus #tamilchristians#tamil #tamilchristiannetwork #tamilchristianworship #jesus #TamilChristianSongs #christiansongs #tamilsongs #tamilchristian#tamilchristianquotes #tamilchristianworship #tamilbibleverse #tamilchristiannetwork #tamilchristians #2023 #2024
#EllaVatrilumNeerPeriavar #JVM #charlesbenjamin #tamilchristiansong2023 #tamilchristiansong2024 #christiansongs #lyricvideo

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Jesus Victorious Ministries
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo