En Kaiyai Pidiththu Song Lyrics

Deal Score0
Deal Score0

En Kaiyai Pidiththu Song Lyrics

En Kaiyai Pidiththu Nadathunga Yesaiya Naan Moozhgipoga Maaten Aiya Song Lyrics in Tamil and English Sung By. R.J.Moses.

En Kaiyai Pidiththu Christian Song Lyrics in Tamil

என் கையை பிடித்து நடத்துங்க இயேசய்யா
நான் மூழ்கிப்போக மாட்டேன் ஐயா (2)

எனக்கு பெலனில்லா
என்னால நடக்க முடியல்ல
எத்தனையே தான் நானும் தாங்குவேன் (2)

1. வார்த்தையால் செயலினாலும் நிந்திக்கின்றார்கள்
வேறு யாரும் இல்ல நான் நன்கு அறிந்தவர்கள்
தூக்கி எறியவும் என்னால முடியல
தாங்கி செலவும் பெலனேயில்லை (2)

2. நீர் சொன்னதை தானே நான் செய்கிறேன்
நீர் சொன்ன வழியில் தானே நான் போகின்றேன்
ஆனாலும் சூழ்நிலைகள் எதிரானதே
தாண்டி சென்றிட பெலன் தாருமே (2)

En Kaiyai Pidiththu Christian Song Lyrics in English

En Kaiyai Pidithu Nadathunga Yesaiya
Naan Moozhgipoga Maaten Aiya (2)

Enaku Belanilla
Ennaala Nadakka Mudiyalla
Eththanaya Thaan Naanum Thaanguvean (2)

1. Vaarthayaalum Seyalinaalum Ninthikindraargal
Veru Yaarum Illa Naan Nangu Arinthavargal
Thooki Eiryavum Ennaala Mudiyala
Thaangi Selavum Belaneyilla (2)

2. Neear Sonnadhai Thaane Naan Seigirean
Neear Sonna Valiyil Thaane Naan Pogirean
Aanalum Soolnilaigal Edhiraanathae
Thaandi Sendrida Belan Thaarumae (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo