என் நெருக்கத்திலே கர்த்தரை – En nerukkaththilae Kartharai

Deal Score0
Deal Score0

என் நெருக்கத்திலே கர்த்தரை – En nerukkaththilae Kartharai Tamil Christian Ratchippin Geethangal song lyrics, written and sung by Justin.

என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என் நெருக்கத்திலே இருந்து என்னை விடுவித்தார் – 2

அவரே தேவன்
அவரே கர்த்தர்
அவரே எல்லாம்
அவருக்கே மகிமை -2

1.நஷ்டங்கள்(கஷ்டங்கள்) வந்த போதிலும்
இழப்புகள் நேர்ந்த போதிலும்
நிந்தைகள் சூழ்ந்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே

2.குடும்பமே இகழ்ந்த போதிலும்
உறவுகள் பழித்த போதிலும்
உலகமே வெறுத்த போதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே

3.உற்றார்கள் நகைத்தப் போதிலும்
நண்பர்கள் பகைத்தப் போதிலும்
தனிமைகள் வந்தபோதிலும்
என் தேவன் கைவிடவில்லை – 2 – அவரே

என் நெருக்கத்திலே கர்த்தரை song lyrics, En nerukkaththilae Kartharai song lyrics

En nerukkaththilae Kartharai song lyrics in English

En nerukkaththilae Kartharai Nokki Kooppittean
En Nerukathilae Irunthu Ennai Viduviththaar-2

Avarae Devan
Avarae Karthar
Avarae Ellaam
Avarukkae Magimai -2

1.Nastangal ( kastangal) Vantha Pothilum
Ilappugal Nerantha Pothilum
Ninthaigal Soolntha Pothilum
En Devan Kaividavillai -2- Avarae

2.Kudumbamae Igalntha Pothilum
Uravugal Paliththa Pothilum
Ulagamae Verutha Pothilum
En Devan Kaividavillai -2- Avarae

3.Uttraargal Nagaitha pothilum
Nanbargal pagaitha pothilum
Thanimaigal Vantha pothilum
En Devan Kaividavillai -2- Avarae

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo