En Thevaya Solli Solli – என் தேவையை சொல்லி சொல்லி – Pr. Benz – Tamil Christian songs

Deal Score0
Deal Score0

En Thevaya Solli Solli – என் தேவையை சொல்லி சொல்லி

என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்
என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்-2

என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே-2

இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்-2

(என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ–2
-இந்த வானம்

உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ–2
-இந்த வானம்

Tamil Christian songs

GOOGLE PAY – 9442344422
PhonePe – 9442344422
Paytm – 9442344422

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo