என் வாழ்வின் ஆனந்தம் நீரே – En Vazhvin Aanantham Neerae song lyrics
என் வாழ்வின் ஆனந்தம் நீரே – En Vazhvin Aanantham Neerae song lyrics
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே-2
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்-2
1.பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
மாறாத நம்பிக்கையும் நீரே-2
மாறிப் போய்விடும் மானிடர் அன்பு
மாறிடாத இம்மானுவேல் நீரே-2
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
2.மனதின் பாரங்கள் நெருக்கும் வேளையில்
மன்னவா உம் பாதம் சேருவேன்-2
திருவாய் மொழிதனை கேட்கும் வேளையில்
மன துயரம் மறைந்து போகுதே-2
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே
3.ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்-2
மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
மகிழ்வோடு நான் வாழுவேன்-2
உம்மையே கண் முன் வைத்தே
உலகை மறந்து போனேன்
என் வாழ்வின் ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும் எனக்கு நீரே