En Veetai Sutrilum Thoodhar Song Lyrics – என் வீட்டை சுற்றிலும்
En Veetai Sutrilum Thoodhar Song Lyrics – என் வீட்டை சுற்றிலும்
என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2
இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2
1) வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது – 2
தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது – 2
சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது – 2
யெகோவா சபையோ(4)-2
2) தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமே
நான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே – 2
வெற்றியின் பாதையில் நடத்திடுமே – 2
யெகோவா நிசியே(4) -2
3) மந்திரமோ தந்திரமோ நெருங்க கூடாது
பில்லி சூனிய கட்டுகளோ அணுக கூடாது – 2
தீயோனின் தாக்குதல இருக்க கூடாது – 2
எல்ஷடாய் (4) – 2