எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than
எனது வாழ்க்கையே ஓடம் போல தான் – Enathu valkaiye oodam pola than
எனது வாழ்க்கையே ஓடம் போல தான்
அந்த ஓடம் போவது நதியின் மீது தான் – 2
வாழ்கை படகிது வழித்தபி போனது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது
கறை செல்ல துடிக்குது கண்ணீர் வடிக்குது – 2
அலை வந்து அடிக்குது புயல் வந்து மோதுது
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில்
தப்பிச்செல்ல வழியில்லை தவிக்கிறேன் தனிமையில் -2
அலை வந்து அடிக்கலாம் புயல் வந்து மோதலாம்
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை
படகினில் நான் உண்டு பயம் இனி உனக்கில்லை – 2
உனது வாழ்க்கையே எனது கையில் தான்
இந்த உலகம் முழுவதும் எனது படைப்பில் தான்
Enathu valkaie oodam pola than
antha oodam povathu nathien methu than – 2
Valkai padakithu vazhithapi ponathu
Enathu valkaie oodam pola than
Antha oodam povathu nathien methu than – 2
Valkai padakithu vazhithapi ponathu
karai sella thudikuthu kanner vadikuthu – 2
Karai sella thudikuthu kanner vadikuthu – 2
Alai vanthu adikuthu puyal vanthu moothuthu
Thapisella vazhiillai thavikaren thanimaiyel -2
Thapisella vazhiillai thavikiren thanimaiyel -2
Allai vanthu adaikalam puyal vanthu moothalam
padakinil naan undu payam ini unakilai – 2
Padakinil naan undu payam ini unakilai -2
Unathu valkaie enathu kaiyel than
intha ulakam mulubathum enathu padaipil than