என்னை வனைந்தவரே – Ennai Vanaindhavarae
என்னை வனைந்தவரே
உருமாற்றம் தந்தவரே
கண்மணி போல் என்னைக் காத்தவரே
ஓசன்னா பாடிடுவோம்
கைகளை உயர்த்தி ஆராதிப்போம்
ஓசன்னா நாங்கள் பாடிடுவோம்
நம் கைகளை உயர்த்தியே ஆராதிப்போம் – என்னை
வார்த்தையினாலே நிரப்பினீர்
ஆவியினாலே அபிஷேகித்தீர் – உம்
மன்னாவைத் தந்து போஷித்தீரே
வழிகளிளெல்லாம் துணை நீரே
ஒன்றும் இல்லா நேரத்திலே
என் துணையாய் நின்றவரே – ஓஹோ
பொன்னாக என்னை புடமிட்டீரே
ஆயிரங்களாய் பெருக செய்தீர் (மலர செய்தீர் )
கண்ணீரெல்லாம் (நீர்) துடைத்தீரே
(என்) காயங்களை ஆற்றினீரே – இயேசுவே
மனிதர்கள் என்னை நேசிததாலும்
உம் அன்புக்கு (என்றும்) ஈடாகுமோ
Ennai Vanaindhavarae song lyrics in English
Ennai Vanaindhavarae
Urumatram Thandhavarae
Kanmani Pol Ennai Kathavaraeee (Heyyyyy)
Hosana (Nangal) Padiduvom
( Nam) Kaigalai Uyarthi (Uyarthiyae)
Aradhipom
(Umm)Varthaiyinalae Nirapinir
(Nerr) Aviyinale Abichagithir Yesuvaiii
Manavai Thandhu Bochithirae
Vazhigalil Ellam Thunai Neerae
Ondrum illa Narathilae
Een Thunayaiii Nindravarae
Ponaga Ennai Pudam Itirae
Ayirangalay Paruga Saydhir (Malara Saydhir)
Kanir Ellam (Neer) Thudaythirae
(Yen) Kayangalay Atrinirae (yesuvai)
Manidhargal Ennai Nasithalum
Ummanbukuuuuu (Endrum) Idagumooooo