Ethanai Ethanai Innalgal Song Lyrics

Deal Score+1
Deal Score+1

Ethanai Ethanai Innalgal Song Lyrics

Ethanai Ethanai Innalgal Ennai Thaakina Athanai Athanai Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Dhass Benjamin, Praiselin Stephen.

Ethanai Ethanai Innalgal Christian Song Lyrics in Tamil

எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை தாக்கின,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை தாங்கின;
எத்தனை எத்தனை இன்னல்கள், என்னை சூழ்ந்தன,
அத்தனை அத்தனை கிருபைகள், என்னை சுமந்தன (2)

இமைக்குள், கண்கள் போல், என்னை காத்திட்ட தேவன்,
சிப்பிக்குள், முத்து போல், என்னை காத்திட்ட தேவன்;
இமைக்குள், கண்கள் போல், என்னை காத்த நல் தேவன்,
சிப்பிக்குள். முத்து போல், என்னை காத்த நல் தேவன்.

ஆ,…. ஆ,…. ஆ…..

1. வியாதி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
சோர்வு என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று (2)
சிறகின், மறைவில், என்னைக் காத்திட்ட தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்திட்ட தேவன்;
சிறகின், மறைவில், என்னை காத்த நல் தேவன்,
கருவில், சிசு போல், என்னை காத்த நல் தேவன்;

2. தோல்வி என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று,
பாவம் என்னும் இன்னல் வந்து, என்னை தாக்கிற்று (2)
சிலுவை, நிழலில், என்னைக் காத்திட்ட தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்திட்ட தேவன்;
சிலுவை, நிழலில், என்னை காத்த நல் தேவன்,
தமக்குள், எனையும், வைத்துக் காத்த நல் தேவன்;

Ethanai Ethanai Innalgal Christian Song Lyrics in English

Ethanai Ethanai Innalgal Ennai Thaakina
Athanai Athanai Kirubaigal Ennai Thaangina
Ethanai Ethanai Innalgal Ennai Soolndhana
Athanai Athanai Kirubaigal Ennai Sumandhana (2)

Imaikkul Kangal Pol Ennai Kaatthita Devan
Sipikkul Mutthu Pol Ennai Kaatthita Devan
Imaikkul Kangal Pol Ennai Kaattha Nal Devan
Sipikkul Mutthu Pol Ennai Kaattha Nal Devan

Ah….. Ah….. Ah…..

1. Viyadhi Ennum Innal Vandhu Ennai Thaakitru
Sorvu Ennum Innal Vandhu Ennai Thaakitru (2)
Siragin Maraivil Ennai Kaatthita Devan
Karuvil Sisu Pol Ennai Kaatthita Devan
Siragin Maraivil Ennai Kaattha Nal Devan
Karuvil Sisu Pol Ennai Kaattha Nal Devan

2. Tholvi Ennum Innal Vandhu Ennai Thaakitru
Paavam Ennum Innal Vandhu Ennai Thaakitru (2)
Siluvai Nizhalil Ennai Kaatthita Devan
Thamakkul Ennaiyum Vaitthu Kaatthita Devan
Siluvai Nizhalil Ennai Kaattha Nal Devan
Thamakkul Ennaiyum Vaitthu Kaattha Nal Devan



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo