I will clap my hands – நானும் கையைத் தட்டி

Deal Score+1
Deal Score+1

I will clap my hands – நானும் கையைத் தட்டி

I will clap my hands and praise you Lord
I will Dance and sing and praise you Lord
I will praise my Jesus for He came and seek
And He set me free from my every sin
La La Laa Laa La

2. You found me and you redeemed me
made me of your own child
you alone are my only saviour
I’ ll reflect the fragrance of Salvation (2)
La La Laa Laa La

1. நானும் கையைத் தட்டி பாட்டுப்பாடி துதித்துடுவேன்
நானும் ஆடிப்பாடி சத்தமிட்டு துதித்திடுவேன்
என்னைத் தேடி வந்த இயேசுவை துதித்திடுவேன்
என் பாவக்கறை நீக்கினதாலே
ல ல லா லா ல

2. என்னைக் கண்டீரே மீட்டுக் கொண்டீரே
உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
என் ரட்சகர் நீர் ஒருவர் என்று
இரட்சிப்பின் வாசனையைக் காட்டிடுவேன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo