Inbam Thanthidum Yesu Piranthar – இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்

Deal Score+2
Deal Score+2

தையர தையாரே தையா
தையர தையாரே – 2

இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
இனி இன்னல் என்பது நமக்கு இல்லை – 2
மேளம் கொட்டி பாட்டுப்பாடி
மேசியாவே வாழ்த்திடுவோம் – 2

இன்பம் (3) இன்பம் தரும் கிறிஸ்மஸ் – 4

வரண்டு போன நம் வாழ்விலே
வற்றாத நீரூற்றாய் இயேசு பிறந்தார் – 2
வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே (2)
வார்த்தை இன்று மாம்சமானாரே (2)

கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண்தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2

தையர தையாரே தையா
தையர தையாரே – 2

தினமும் நம்மை போஷிக்கவே
தீர்க்கன் உரைப்படி பாலன் பிறந்தார் – 2
பரிசுத்தம் நம்மிலே என்றும் நிலைக்கவே (2)
பரிசுத்த ஆவியினால் கருவானார் (2)

கும்மாளம்தான் போடுங்க
துள்ளித்துள்ளி ஆடுங்க
விண் தூதர் போல பாட்டுப்பாடுங்க – 2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo