Iranggidum Engalukku Iranggidum Lyrics – இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்

Deal Score0
Deal Score0

இறங்கிடும் இறங்கிடும்
எங்களுக்கு இறங்கிடும்

தாவீதின் குமாரநே
தாயுமானவரே

முழங்கால் யாவுமே
முடங்கிடவே
உம் சந்நிதியில் நாம்
வந்துவிட்டொம்
பாவங்கள் சாபங்கள்
எவையுமே
நீர் தீர்பிரென்று சொல்லி
நம்பி வந்தோம்

பழைய மனிதன்
ஒழிந்திடவே
புதிய ஜீவன்
தந்திடவே

Iranggidum Iranggidum
Engalukku Iranggidum

Thaavithin Kumaranae
Thayumaanavarae

Mulaankaal Yaavumae
Mudangidavae
Um Sannithiyil Naam
Vanthuviddom
Paavangal Saabangal
Yavaiyumae
Neer Thirpirentru solli
Nambi Vanthom – Iranggidum

Palaiya Manithan
Olinthidavae
Puthiya Jeevan
Thanthidavae

#Iranggidum Engalukku Iranggidum  #இறங்கிடும் எங்களுக்கு இறங்கிடும்

Irangidum Lyrics #Thaavithin Kumaranae song lyrics 

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo