Jebika Marandha Pothum En Appa Neengga – ஜெபிக்க மறந்த போதும் song lyrics
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-2
என்னை கையில் ஏந்தி செல்லும் இயேசப்பா நீங்க
என்னை தோளில் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க
நான் விழுந்த போதும் தூக்கின என் அப்பா நீங்க
யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க-4
Jebika Marandha Pothum En Appa Neengga
Vedham Vasika Marandha Pothum En Appa Neengga
Dhrogam Senja Pothum En Appa Neengga
Paavam Senja Pothum En Appa Neengga
Appa Neengga Yesappa Neengga Appa Neengga Enakkellam Neengga
Yennai KAiyil Yeandhi Sellum Yesu Appa Neengga
Ennai Thozhlil Sumandhu Sellum Anbu Appa Neengga
Naan Vizhundha Podhum Thukina En Appa Neengga
Yaar Vearuthalum Saerthukolum Appa Neengga
Appa Neengga Yesappa Neengga Appa Neengga Enakkellam Neengga