- All
- Deals
- Coupons
- Sales
- Expired
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
அடோனாய் ஜீவிக்கிறேன் - ADONAI JEEVIKKIREANஅடோனாய் ஜீவிக்கிறேன்
உம்மை பாட, உம்மில் எதையும் செய்ய,
உம்மை அழைக்கிறேன், ஒப்புக் கொடுக்கிறேன்,
அடோனாய் , நான் சுவாசிக்கிறேன் உமக்காக.1) இருந்த தேவன் ...
Um Dhayavu - Uyarathin UchiyilUyarathin Uchiyil
Sigarathil Nindraalum
Ennai Thedum Presannam
Ennai ThaangudheUyarathin Uchiyil
Sigarathil Nindraalum
Ennai Thedum Pressanam
Ennai Thaangudhe
...
இயேசு என் இதயத்திலே - Neer Illamal
இயேசு என் இதயத்திலேஎந்நேரமும் என்னுடனேஇயேசு என் மனதினிலேஎந்நேரமும் என்னுடனே
சிரிப்பிலும் உம்மை நான் பாடுவேன்என் துக்கத்தில் உம்மைநான் உயர்த்துவேன்-2
நீர் இல்லாமல் ...
Siluvai Pathayai - சிலுவை பாதையை
சிலுவை பாதையை நினைக்கும் போதுஎனது உள்ளம் உருகுதையா-2உம் தியாகம் என்றும் நினைக்கையிலேஎனது கண்கள் கலங்குதையா-2-சிலுவை
1.கெத்சமனேயில் பிதாவிடம் நீர்கண்ணீருடன் உடைந்தே ...
Kaalayil Naan Ezhuntha - காலையில் நான் எழுந்த
1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே-2
என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் ...
பாசத்தில் வளரும் காலம் - PAASATHILVALARUM KAALAMபாசத்தில் வளரும் காலம்
வாசத்தால் நிறையும் உள்ளம்
பனி விழும் நேரம் உலகமெங்கும்
பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2இதை நினைத்து என் ஆசை
உம்மில் பிறக்கும் ...
உம் கை என் ஆத்துமாவை - Um Kai En Aaththumavaiஉம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்
உம் கை என் காரியத்தை வாய்க்கப்பண்ணும்
உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்
உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2
...
உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae(Bb-Maj / 4/4 / T:90)உயிர் தந்த இயேசுவே
உம்மை போல யாருண்டு
உறவுகள் பல இருந்தும்
உம் அன்பிற்கு ஈடாகுமா?உம்மை நேசிப்பேன்
உம்மை சேவிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் ...
என் இருதயத்தின் வாஞ்சையை - En irudhayathin vaanjayai song lyrics
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார்-2
கண்ணீர் நதியாய் ...
Best value
Ennodu Ennalum En Idhaya Vendhan - என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் song lyricsதூரம் போவாயோ சூலமித்தியே
தூரம் போவாயோ?
உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியே
நீ கேட்டு வாராயோ?ஏக்கம் திரைபோல் அது ...
Manidha anbai thediyeAlainthu thirinthe naatkalUlaga anbai thediye Alainthu thirinthe naatkal
Manidhar nenjil keerugayilIdhudhan anbo endru kadharinen Ullam muzhuvathum kayangalKaneer anaithilum ...
Ennaallum maraveanea Eppodhum piriyeneaIrukaram netti ennai anaithavarea
vizhiooram ennai vaithu vilagamal paathukatheenManathara ennayum aravanaitheer
ummai pola intha ulagil yarumillaiyeaummai pola ...
நீர் வேண்டும் - Neer Vendum Yesuvae song lyrics
மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன் கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும் இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் ...
எந்தன் வாழ்வின் ஏக்கமே - Enthan vaazhvin yekkamae songs lyricsஎந்தன் வாழ்வின் ஏக்கமே உந்தன் சித்தம் செய்வதே-2
என்னுடையவரே நான் உம்முடையவளே-2
என் எதிர்காலம் உம் கைகளில் தந்தேன் என் இயேசுவே
என் ...
Show next