Paavam Jeeva Nathiyai Lyrics – பாவம் போக்கும் ஜீவநதியை

Deal Score+1
Deal Score+1

Paavam Jeeva Nathiyai Lyrics – பாவம் போக்கும் ஜீவநதியை

பாவம் போக்கும் ஜீவநதியை – Paavam Pokkum Jeeva Nathiyai

பல்லவி

பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாராய், வந்து பாராய் -பாவி

அனுபல்லவி

தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்

சரணங்கள்

1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாராய் – பாவி

2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார், – பாவி

3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாராய், – பாவி

4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதியடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார், – பாவி

5. முன்பின் ஒன்றையும் யோசியாமல்
முழுகாயோ நீ பாவி இந்த
அன்பின் நதியில் விசுவாசம் வைத்தால்
அதுவே போதும் பாவி

6.நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாடாய் – பாவி

Paavam Jeeva Nathiyai Lyrics in English

Paavam Pokkum Jeeva Nathiyai
Paaraai Vanthu Paaraai Paavi

Theevinai Theerkkum Devamariyin
Thiruraththa Mintha Aaraam Paaril – Paavam

1.Kalvaari Malaisikara Meethuttru
Kangal Ainthu Thiranthae Atho
Malgi Siluvai yadiyil Vilunthu
Valinthoduthu Paaraai – Paavi

2.Paava SUmaiyaal Nonthu Sornthu
Pathari Vilunthalari Nitham
Kooviyalutha Anantham Pearathil
Kuliththe yulankaliththaar – Paavi

3.Baktharuththil Adaividaamal
Paainthu Valameenthu Athai
Niththamum Parisuththa Kunaththil
Nilaai Nattuthu Paaraai – Paavi

4.Orutharam Intha Nathiyin Theerththam
Undor Jeevan Kandor Thaagam
Aruthiyadaivar Vearorunathi
Kalaiyaar Theadi Yalaiyaar – Pavi

5.Munbin Ontraiyum Yosiyaamal
Mulukayo Nee Paavi Intha
Anbin Nathiyil Visuvaasam Vaithaal
Athuvae Pothum Paavi

6.Niththiyanthanil Kalnthuraiyum Sen
Neeraar Nathiyithilae Thangal
Vasasthiam Thoiththa Suththar Sabaiyil
Vaaznthu Keetham Paadaai – Paavi

பல்லவி

பாவம் போக்கும் ஜீவநதியைப்
பாரீர், வந்து பாரீர்-பாரில்!

அனுபல்லவி

தீவினை தீர்க்கும் தேவமரியின்
திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! – பாவம்

சரணங்கள்

1. கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
வழிந்தோடுது பாரீர்,-பாரில்! – பாவம்

2. பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
பதறி விழுந் தலறி-நிதம்
கூவியழுத அனந்தம் பேரிதில்
குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! – பாவம்

3. பத்தருளத்தி லிடைவிடாமல்
பாய்ந்து வளமீந்து-அதை
நித்தமும் பரிசுத்த குணத்தில்
நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! – பாவம்

4. ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
அறுதியடைவர்; வேறொருநதிக்
கலையார், தேடி யலையார்,-பாரில்! – பாவம்

5. நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
நீரார் நதியிதிலே-தங்கள்
வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
வாழ்ந்துகீதம் பாட,-பாவி – பாவம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo