Jeevane enthan Yesuve Meetpare – ஜீவனே எந்தன் இயேசுவே Song lyrics

Deal Score0
Deal Score0

ஜீவனே எந்தன் இயேசுவே
மீட்பரே……………. மேய்ப்பரே 2
தூய ஆவி ஆனவரே

உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே – 2
உம்மை ஆராதனை செய்கிறேன் – (4)

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் -2
சேராபீன்கள் பாடி மகிழும்
சேனைகளின் கர்த்தாவே -2

உம்மை போல யாருமில்லை
மகிமை நிறைந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறேன் -2

ஒருவராய், சாவாமையுள்ளவரும்
ஒருவரும் கண்டிராதவரும் -2
ஆதியும் அந்தமும் ஆனவர்
என்றென்றும் ஜீவிக்கின்றவர் -2

 

Jeevane enthan Yesuve Meetpare Meipare
Thooya aavi aanavare
Ummai pola Yaarum illai
Magimai nirainthavare

Ummai araadanai seiginren – 4

Uyaramum unnadamum aana
singaasanathil veetirukkum – 2
Seraabeengal paadi magizhum
senaigalin karthaave – (2)

Ummai pola Yaarum illai
Magimai nirainthavare
Ummai araadanai seiginren – 2

Oruvarai saavamai ullavarum
Oruvarum kandiraathavarum – 2
Aadiyum anthamum aanavar
Ententrum jeevikkintravar – (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo