Jeevanesu Kirupaasanna Enin – ஜீவனேசு கிருபாசன்னா எனின்
எனின் சிறுமை தீர்த்தருள்
பல்லவி
ஜீவனேசு கிருபாசன்னா எனின்
சிறுமை தீர்த்தருள் ஓசன்னா!
சரணங்கள்
1.காவிரி ஆதஞ்செய் பாவமூடவே
கடிய பேய் நரகோடவே
பூவுள்ளோருமைப் பாடவே பரி
பூரணக்ருபை நீடவே – ஜீவ
2.தொண்டர் பாதக ரண்டகங் கெட
துயரமேபடும் அத்தனே
தொண்டன் நின் சரணண்டினேன் எனின்
நோயைத்தீர் பருசுத்தனே! – ஜீவ
3.அடியர் அடி பெற அலகை அழல் விழ
அரிய பொன்முடி கொடுபட
படியல் நான் படும் கொடிய விடர் கெட
பலதுதீமையு முறிபட – ஜீவ