Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
Joy the King of Kings
Joy the Lord of Lords
Your the Prince of Peace
Joy Immanuel Supernatural
Saviour of the World
I will Sing your Praise
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2
மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்-2
கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2
(நீர்) ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-2
– ஒரு வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே-2
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே-2
கூடாதது ஒன்றும் இல்லையே-4
என் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றும் இல்லையே-2
Joy the King of Kings
Joy the Lord of Lords
Your the Prince of Peace
Joy Immanuel
Supernatural
Saviour of the World
I will Sing your Praise