Kadal Thedi | New Tamil Christian Song | Official Video | Thirumoorthi | Aaradhanai TV
Kadal Thedi | New Tamil Christian Song | Official Video | Thirumoorthi | Aaradhanai TV
WE THANK GOD
Dear Viewers, we are immensely glad to present you our next single ‘Kadal Thedi’ in the banner of Aaradhanai TV. We hope that the meaningful lyrics and the soulful tune will get a place for this song in your favourite playlist.Therefore never miss to lend your ears to this song and drop your comments here.
SHARE | LIKE & SUBSCRIBE – AARADHANAI TV
Channel Creative Head : Fr. Deepan
Song Credits
Lyrics & Tune : Fr. AVE. Britto
Music : Robert
Singers : Nochipatti Thirumoorthi, Jothika
Backing Vocals: Aaron, Bastinraj, Shiny, Jothika
Violin, Guitar, Mandolin : Mangalaraj
Flute: Jotham
Sound Engineer: Joel Guru
Recorded @ KC Studios, Trichy
Mix & Mastered by Robert @ Asaph Studio, Trichy
Video Credits
Produced & Directed by Fr. Deepan
Camera: Surya Kumar, Aravind
Drone: Victor Alfred
Editing: Laxmi Narayana
DI colourist : Balaji S K
கடல் தேடி ஓடும் நதி கரை மாறி செல்வதில்லை
ஒளி தேடி சாயும் மலர் மலராமல் போவதில்லை
பொருள் தேடி அலையும் நீ என்னவாக போகின்றாய்
இறைனானோ தேடி வர
எங்கோ நீ செல்கின்றாய்
பாதைகள் மாறினால் பயணங்கள் பாழாகும்
சிலுவையை கண்டுகொண்டால் சுமைகள் சுகமாகும்
1.
நட்பில்லா ஓர் நண்பன் நயவஞ்சம் செய்துவிட
குற்றமில்லா பிதாமகன்
குறை ஏற்று நிற்கின்றார் -2
தந்தையவர் சிதத்தை தார்மீகமாய் ஏற்று
சிலுவையை சுமந்தப்படி சிந்திக்க சொன்னாரே
இதயமதை கல்லாக்கி
இரக்கத்தை மூடி வைத்து பகைமனமாய்
வாழ்வோரை பாவியான சொல்லுகிறார்
பாதைகள்…….
2.
படைவீரர் சூழ்ந்துவிட சீடர்கள் ஓடிவிட
ஆதரிக்க யாருமின்றி அனாதையாய் நிற்கின்றார்
இரக்கமின்றி இகழ்ந்தோரை வெறுத்துத் தள்ளிடாமல்
அறியாமல் செய்கிறார்கள் மன்னியுங்கள் என்றாரே
உண்மையதை உள்வைத்து உள்ளமதில் உயிர் வைத்து
வலிசுமந்து வருவோர்க்கு வழிகாட்டி அவர்தானே
பாதைகள் மாறினால் பயணங்கள் பாழாகும்…
#kadalthedi
#newchristiansong
#singerthirumoorthi
#thirumoorthy
#aaradhanitv
#frbritto
Tamil Christian songs lyrics