Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா
Kalvari Natha Kalvari Natha – கல்வாரி நாதா கல்வாரி நாதா
கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2
1. சிற்றின்ப கவர்ச்சியால் தரித்திர நானேன்
தயைசெய்து மனம் இரங்கும் – 2
தயைசெய்து மனம் இரங்கும் (2)
கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்
2. மறைவான குற்றம் துணிகர பாவம்
விடுதலை தாராமைய்யா – 2
விடுதலை தாராமைய்யா – ஏசுவே (2)
கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும்
3. பார்வையில் பாவம் சிந்தையில் தங்கி
தடுமாற செய்கின்றதை – 2
தடுமாற செய்கின்றதை – ஏசுவே
கல்வாரி நாதா கல்வாரி நாதா
கறைபோக்கிடும் கரைசேர்ந்திடும் – 2
நான் செய்த பாவங்கள் என் கண்முன்னே
நின்றாடுதே நிழலாடுதே – 2