Karthar Rajareekam Seikirar கர்த்தர் ராஜரீகம் செய்கிறார் song lyrics
கர்த்தர் ராஜரீகம் செய்கிறார்
அவர் ஆட்சி மாறாததே -2
பூமி அனைத்திற்கும் அவரே ராஜர்
ஆட்சியில் நாம் வாழ்கிறோம் -2
சோர்ந்து போகதே
ஜெபத்தை விடாதே
கலங்கி நிற்காதே
எழும்பிடுவாய்- நீ
அநீதி ஜெயிக்கும் போது
அவர் இல்லையோ என்று எண்ணிடாதே -2
கடைசி காலம் அநீதி பெருக்கும்
கர்த்தரின் வருகை சீக்கிரமே -2
ஓநாய்கள் மிரட்டும் நேரம்
நடுங்கி ஒடுங்கி பதறாதே -2
கர்த்தரின் சித்தமே உன்னில் நடக்கும்
மரணமோ ஜீவனோ அவர் கரத்தில் -2
பார்வோனை அடக்கி ஆழ
கர்த்தரின் கரமே ஓங்கி நிற்கும் -2
நேபுகாத்நேச்சர் கர்த்தரை அறிய
கர்த்தரே இறங்கி செயல்படுவார் -2
துன்ப படுத்துபவன்
கொடிய துன்பத்தை அனுபவிப்பான் -நம்மை -2
கர்த்தரே தெய்வம் மெய்யான
தெய்வமென்று தேசங்கள் அறிந்திடுமே -2
இயேசு வருகையின் அடையாளங்கள்
பூமி எங்கும் வெளிப்படுத்தவே -2
நினையாத நேரம் மணவாளன் வருவார்
கரைதிரை இல்லாமல் வாழ்ந்திடுவோம் -2
Karthar Rajareekam Seikirar
Avar Aatchi Maaraathathae -2
Boomi Anaithirkum avarae Raja
Avar aatchiyil naam vaazkiroom -2
Sornthu pogathae
Jebathai Vidathae
Kalangi nirkaathae
Elumbiduvaai – Nee
Aneethi jeikum bothu
Avar illaiyoo endru ennidaathae – 2
Kadaisi Kaalam Aneethi perukum
Kartharin Varukai Seekiramae -2
Oonaaikal Miratum Neram
Nadungi odungi patharedaathae -2
Kartharin sithamae unnil nadakum
Maranamo jeevano avar karathil -2
Paarvoonai Adaiki aala
Kartharin karamae oongi nirkum -2
Nebuchadnezzar kartharai ariya
Kartharae erangi seyalpaduvaar -2
Thunba paduthubavan
Kodiya thunbathai anubavipaan -Nammai -2
Katharae theivam meiyaana Theivam
Endru thaesangal Arinthidumae -2
Yesu Varukaiyin Adaiyaalangal
Boomi engum velipaduthae -2
Ninaiyaatha neram Manavaalan varuvaar
Karaithirai illamal vaaznthiduvom -2