Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics

Deal Score+1
Deal Score+1

Karthar Seitha Nanmaikal – கர்த்தர் செய்த நன்மைகளை song lyrics

கர்த்தர் செய்த நன்மைகளை
நித்தமும் நித்தமும் நினைக்கிறேன்
அவர் செய்த அதிசயம்
எண்ணி முடியாதே – 2

அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா – 4

1. சபையே துதியுங்கள்
ஒரு சேனையாய் எழும்புங்கள் – 2
நம் தேசம் நம் கரத்திலே
சகலத்தையும்
திருப்பிக்கொள்வோம் – 2
(அல்லேலுயா)

2. தம்புரோடும் நடனத்தோடும்
கர்த்தரைத் துதியுங்கள் – 2
எக்காள சத்தத் தொனியோடே
எதிரியை துரத்திவோம் -2
(அல்லேலுயா)

3. பாதையெல்லாம் பாதுகாத்த
இயேசுவை துதியுங்கள் – 2
தம் கைகலில் நம்மை சுமந்தாரே
சொல்லுவோம் செய்த நன்மையை – 2
(அல்லேலுயா)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo