கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai Lyrics

Deal Score+1
Deal Score+1

கர்த்தாவே இப்போ உம்மை – Karthavae Ippo Ummai Lyrics

1. கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்
வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2. உம் சமாதானம் தந்து அனுப்பும்,
உம் நாளை முடிப்போமே உம்மோடும்
பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

3. உம் சமாதானம் இந்த ராவிலும்;
இருளை நீக்கி ஒளி தந்திடும்
பகலோராவோ உமக்கொன்றாமே
எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்
நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்
பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்
பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Karthavae Ippo Ummai Lyrics in English

1.Karthavae Ippo Ummai Thozhuthom
Oormiththealunthu Geetham Paaduvom
Veedeagumun Um Paatham Paninthae
Um Aaseervaatham Peattru Selluvom

2.Um Samaathaanam Thanthu Anuppum
Um Naalai Mudippom Ummodum
Paatham Panintha Emmai Kaaththidum
Eppaavam Veatkam Anukaamalum

3.Um Samaathaanam Intha Raavilum
Irulai Neekki Ozhi Thanthidum
Pagaloraavo Umakkontraamae
Ethseathamintril Emmai Kaarumae

4.Um Samaathaanam Jeeva Naal Ellaam
Neer Thollai Thunbil Pugal Inbamaam
Poolaga Thollao Ooya Alaippeer
Pearinba Vaazhvai Anbaai Eeguveer

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo