Kirubain kaalathil vaazhkintra naam – கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics

Deal Score+1
Deal Score+1

Kirubain kaalathil vaazhkintra naam – கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம் Song Lyrics

கிருபையின் காலத்தில் வாழ்கின்ற நாம்
இயேசுவை புகழ்ந்து துதித்திடுவோம்
அவர் இரக்கத்திற்கிணையாய் ஓன்றுமில்லை
அவர் இன்றி இரட்ச்சகர் பிறந்ததில்லை

செல்லுவோம் சொல்லுவோம்
நாடெங்கும் இயேசுவின் அன்பை

பொல்லாத என்னை அழைத்தீரே
கல்லான இதயத்தை உடைத்தீரே
ஏன் பாவக்கறைகளை கழுவியே உந்தன்
பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்

இல்லாய்மையில் ஏன் ஏல்லாமானீர்
இழிவான வாழ்வை மகிழ்வாக்கினீர்
ஏன்கசப்பான வாழ்வைசுவையாக மாற்றி
நீதியின் பாதையில் நடக்க செய்யும்

Kirubain kaalathil vaazhkintra naam song lyrics in english

Kirubain kaalathil vaazhkintra naam
Easuvai pukazhnthu thuthithiduvom
Avar irakkathirkinayai ontrumillai
Avarintri iratchkar piranthathillai

Selluvom solluvom naadengum easuvin anbai

Pollatha ennai azhaitheerae
Kallaana ithayathai udaitheerae
En paavakaraikalai kazhuviye unthan
Parisutha aaviyal abishekium

Illaaimail en ellamaaneer
Ezhivaana vaazhvai mahizhvaakineer
En kasappaana vazhvai suvaiyaka maatri
Neethein paathail nadakka cheyum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo