KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம்
KODA KODI STHOTHIRAM – கோடா கோடி ஸ்தோத்திரம்
கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை
பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலூயா அல்லேலூயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்
கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலூயா அல்லேலூயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரிப்பீர்
கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலூயா அல்லேலூயா
தேவகுமாரன் வந்திடும் நாள்
தூயமுகம் கண்டு கெம்பீரிப்போம்
Kodaa Koti Sthoththiram Aeraduppom
Iraajaathi Raajan Thaevaathi Thaevan
Yesu Kiristhuvukkae Makimai
Parisuththavaankal Sapai Naduvae
Tharisikkum Thaeva Samookaththilae
Allaelooyaa Allaelooyaa
Aaviyil Paati Makiluvom
Aanndavar Yesuvai Konndaaduvom
Kavalaippadaatheerkal Enturaiththeer
Kaattup Pushpaththai Uduththuviththeer
Allaelooyaa Allaelooyaa
Aatai Aakaaram Thaevai Ellaam
Antantu Thanthemmai Aatharippeer
Kanakkillaa Nanmaikal Karththar Seytheer
Karuththudan Paati Nanti Kooruvom
Allaelooyaa Allaelooyaa
Thaevakumaaran Vanthidum Naal
Thooyamukam Kanndu Kempeerippom