Kodi Vinmeen Vanathilae Lyrics – கோடி விண்மீன் வானத்திலே

Deal Score0
Deal Score0

Kodi Vinmeen Vanathilae Tamil Catholic Velankanni Madha Christian Song Lyrics – கோடி விண்மீன் வானத்திலே

கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா
சத்தியத்தின் பேரொளியாம் தேவ அன்னை – 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே

வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன
ஞானத்தைப் படைத்த தேவன் தாயல்லவா – 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா

ஆரோக்கியம் தேடி வந்தோர் ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று ஜெபிப்பதும் என்ன
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த – 2
காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2

கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2
உன் திருப்பாதம் பட்ட மண் வேளாங்கண்ணி – 2

Kodi Vinmeen Vanathilae Song Lyrics, கோடி விண்மீன் வானத்திலே பாடல் வரிகள்

Kodi Vinmeen Vanathilae Lyrics in English

Kodi Vinmeen Vanathilae Kanden Amma
Athu Koodi Ontraai Thirumudiyil Nintrathenamma
Saththiyaththin peroliyaam Deva Annai -2
Antha Uththamiyin Olikku Vin Meen Uravu Kondathae

Vanathilae Oli veesi Valarum Venmathi
Thaai Pathathilae Ezhil Kaatti Iruppathum Enna
Gnanaththai Padaitha Devan Thaayallava -2
Annai thazh Panintha Ven Mathiyin Nilaiyai Sollava

Aarokkiyam Thedi Vanthor Aalamara Kuzhathadiyil
Arul nirai Mariyae entru jebippathum Enna
Karunai Thiruvuruvaam Kanni mariyaal Thantha -2
Kaatchikku Maatha Kulam Saatchiyagumae -2

Kodana Kodi Makkal Kuraikalai Theerkkum
Annai Veedaga VelaiNagar Iruppathenamma
Theeratha Pini Theerkkum Aarokkiyamatha -2
Un Thiruppatham patta Man Velankkanni -2

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘Kodi Vinmeen Vanathilae’ – கோடி விண்மீன் வானத்திலே.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song expresses themes of divine light, healing, and maternal love through the figure of Mary.
  • Published by World Tamil Christians, it incorporates a devotional context for Tamil-speaking Christians.

Estimated reading time: 2 minutes

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
CHRISTIAN MEDIA
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo