Kottu Murasae Kottu Murasae Lyrics – கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
கொட்டு முரசே கொட்டு முரசே கொட்டு கொட்டு
பாவம் போக்க இயேசு ராஜா வந்தாருன்னு – (2)
நடு இரவில் கடுங்குளிரில் வந்தாரைய்யா
என்றும் நம்மோடு இருந்திடவே வந்தாரைய்யா – (2)
1. மாட்டுத் தொழுவத்திலே மேரி மடியினிலே பிறந்தார்
பிறந்தார் சின்னஞ் சிறு பாலனாய்
ஏசாயா சொன்னது இன்று பலித்தது – 2
மேசியா பொறந்தாரு உலகமும் மகிழ்ந்தது
ஆடிப்பாடிட முரசே கொட்டு கொட்டு – கொட்டு
2. சந்தோஷ சேதியை சங்கீதம் பாடியே
சொல்லுவோம் சொல்லுவோம் உலகமெங்கும் சொல்லுவோம்
இருண்ட வாழ்க்கை எல்லாம் இன்றோடு போனதே
எல்லாருக்கும் சந்தோஷம் உள்ளத்திலே பொங்குதே
ஏழைகள் மகிழ்ந்திட முரசே கொட்டு கொட்டு – கொட்டு