Kuraivillaamal Song Lyrics
Kuraivillaamal Song Lyrics
Kuraivillaamal Song Lyrics in Tamil and English From The Album Aarathanai Aaruthal Geethangal Vol 14 Sung By. Pr.Reegan Gomez.
Kuraivillaamal Christian Song Lyrics in Tamil
குறைவில்லாமல் காத்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா
என் துணையாய் வந்தீரையா
கோடிக் கோடி நன்றி ஐயா (2)
நன்றி நன்றி ஐயா
உமக்கு நன்றி நன்றி ஐயா (2)
1. புல்லுள்ள இடங்களில் நடத்தினீர்
அமர்ந்த தண்ணீரண்டை தேற்றினீர் (2)
மரண பள்ளத்தாக்கில்
என்னோடு கூட வந்தீர் (2)
2. ஆழ்கடலில் நான் மூழ்கினேன்
எல்லாமே முடிந்தது என்று நினைத்தேன் (2)
கடல் மேல் நடந்து வந்தீர்
என்னை தூக்கி எடுத்தீர் (2)
3. எளிமையான என்னை நினைத்தீர்
எண்ணில்லா நன்மைகள் எனக்கு செய்தீர் (2)
எந்தன் ஆயுளெல்லாம்
இயேசுவே உம்மைப் பாடுவேன் (2)
Kuraivillaamal Christian Song Lyrics in English
Kuraivillaamal Kaatheeraiyaa
Kodi Kodi Nandri Aiya
En Thunaiyaai Vantheeraiyaa
Kodi Kodi Nandri Aiya (2)
Nandri Nandri Aiya
Umakku Nandri Nandri Aiya (2)
1. Pullulla Idangalil Nadathineer
Amarntha Thanneerandai Thettrineer (2)
Marana Pallathaakkil
Ennodu Kooda Vantheer (2)
2. Aazhkadalil Naan Moozhkinaen
Ellaamae Mudinthathu Endru Ninaithaen (2)
Kadal Mael Nadanthu Vantheer
Ennai Thookki Edutheer (2)
3. Elimaiyaana Ennai Ninaitheer
Ennillaa Nanmaigal Enakku Seitheer (2)
Enthan Aayulellam
Yesuvae Ummai Paaduvaen (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs