Maalai Mayangum Anthi Nearam Song Lyrics
Maalai Mayangum Anthi Nearam Song Lyrics
Maalai Mayangum Anthi Nearam Min Malargal Poothidum Vaanil Mealanathaga Puthu Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Maalai Mayangum Anthi Nearam Christmas Song Lyrics in Tamil
மாலை மயங்கும் அந்தி நேரம்
மின் மலர்கள் பூத்திடும் வானில்
மேலானதாக புது வெள்ளி தோன்ற
மேசியா பிறந்ததை அறிந்தனரே
1. ஞானியர் மூவர் வெள்ளியின் பின் செல்ல
தாவீதின் ஊரோரம் முன்னணியில் (2)
பாலன் இயேசுவின் தூய பாதத்தில் (2)
பொன்போளம் தூபம் படைத்தனரே
2. எனக்காக வந்த என் இயேசு பாலா
என் செய்வேன் உம் அன்பிற்கு ஈடாக நான் (2)
உந்தன் நாமமே அறியதோர்க்கு (2)
வழிகாட்டியாக நான் ஒளி வீசுவேன்
Maalai Mayangum Anthi Nearam Christmas Song Lyrics in English
Maalai Mayangum Anthi Nearam
Min Malargal Poothidum Vaanil
Mealanathaga Puthu Velli Thontra
Measiya Piranthathai Arinthanarae (2)
1. Gnaniyar Moovar Velliyin Pin Sella
Thaavithin Oororam Munnaaiyil (2)
Paalan yesuvin Thooya Paathathil (2)
Ponpolam Thoobam Padaithanare
2. Enakkaga vantha En Yesu Paala
En Seiven ummanbirkku Eedaaganaan (2)
Unthan Naamame Ariyathorkku (2)
Vazhikattiyaga Naan Oli veesuvean
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs