மனுக்குலம் மீண்டிட – Manukulam Meendida
மனுக்குலம் மீண்டிட – Manukulam Meendida Manavirul Neengida Uyirea உயிரே உறவே Tamil Christmas song lyrics ,tune and sung by Hosanna K Joseph.Youth For Jesus Ministries.
மனுக்குலம் மீண்டிட மனவிருள் நீங்கிட
மாதேவன் மனிதனாய் அவதரித்தீரே
உங்க கிருபைய
என்ன சொல்லி பாடுவேன்
உங்க தயவ… எப்படி போற்றிடுவேன்
உயிரே உறவே ஆராதனை
சத்திரத்தில் இடம் இல்லையோ
பத்திரமாய் எந்தன் உள்ளம் தங்கிடுமே
உந்தன் சித்தம் மட்டும் செய்வேன்
துக்கப் படுத்திடமாட்டேன்
பொன்னைத் தர செல்வந்தன்
நான் இல்லையே
தராதிருக்க ஏழையும் நான் இல்லையே
உள்ளத்தையும் தந்திடுவேன் உள்ளதெல்லாம் தந்திடுவேன்
மேய்ப்பன் நான்
எல்லாம் விட்டு வந்திடுவேன்
பெத்தலையின்
நாயகனை கண்டிடுவேன்
ஊரெல்லாம் சென்றிடுவேன்
உம் புகழை சொல்லிடுவேன்
மனுக்குலம் மீண்டிட song lyrics, Manukulam Meendida song lyrics. Tamil christmas songs
Manukulam Meendida song lyrics in English
Manukulam Meendida Manavirul Neengida
Maa Devan Manithanaai Avatharithaar
Unga Kirubaiya
Enna solli Paaduvean
Unga Dhayava Eppadi pottriduvean
Uyirae Uravae Aarathanai
Saththiraththil Idam Illaiyo
Paththiramaai Enthan Ullam Thangidumae -2
Unthan Siththam mattum Seivean
Thukka paduthidamattean -2
Ponnaithara selvanthan
Naan Illaiyae
Tharathirukka Yealaiyum Naan Ilaliyae
Ullaththaiyum Thanthiduvean Ullathellaam Thanthiduvean
Meippan naan Ellam Vittu Vanthiduvean
Bethalaiyin Naayganai Kandiduvean
Oorellaam Sentriduvean
Um pugalai solliduvean -2