நாம் ஆராதிப்போம் நம் இயேசுவை – Naam Aarathippom Nam Yesuvai

Deal Score0
Deal Score0

நாம் ஆராதிப்போம் நம் இயேசுவை – Naam Aarathippom Nam Yesuvai

நாம் ஆராதிப்போம் நம் இயேசுவை
நம்மை கரம்பிடித்து வழிநடத்தும் ஆண்டவரை
தினம் கண்மணிப்போல் கருத்துடனே காப்பவரை

1.பறந்து காக்கும் பட்சிகளைப்போல
நம்மேல் ஆதரவாய் அவர் இருப்பார் -2
அவர் நம்மை பாதுகாத்து தப்பப்பண்ணுவார் -2
சேனைகளின் கர்த்தர் விடுவிப்பார் -நாம்

2.செங்கடல் எதிரே தெரிந்தாலும்
எதிரியின் சேனை பின் தொடர்ந்தாலும் -2
பயப்படாதே நீ கலங்காதே -2
கர்த்தர் நமக்காய் யுத்தம் செய்வார் -நாம்

3. அக்கினி நடுவே விழுந்தாலும்
ஏழுமடங்கு அது எரிந்தாலும் – 2
சிங்கத்தின் கெபியில் தள்ளினாலும் -2
யூத ராஜ சிங்கம் நம்முடனே – நாம்

4.யோர்தான் எதிரே புரண்டாலும்
எரிகோ கோட்டை எதிர்த்தாலும் -2
எதற்குமே நீ திகையாதே -2
யோசுவாவின் தேவன் நம்முடனே – நாம்

Naam Aarathippom Nam Yesuvai song lyrics in English

Naam Aarathippom Nam Yesuvai
Nammai Karampidithu Vazhinadathum Aandavarai
Thinam Kanmanipoal Karuthudanae Kaappavarai

1.Paranthu Kaakkum Patchikalaipola
Nammael Aathaeavaai avar iruppaar-2
Avar Nammai Paathukathu Thappapannuvaar-2
Seanaikalin Karthar viduvippaar – Naam

2.Sengadal ethirae therinthalum
Ethiriyin Seanai pin thidarnthalum -2
Bayapadathae Nee Kalangathae -2
Karthar namakkaai yuththam seivaar – Naam

3.Akkini Naduvae Vilunthalum
Yealumadangu Athu Erinthalum-2
Singaththin kebiyil thallinaalum-2
Yutha Raja singam nammudanae – Naam

4.Yoarthaan ethirae purandalum
eriho koattai ethirthalum-2
Etharkumae Nee thigaiyathae -2
Yosuvavin devan nammudanae – Naam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo