நல்லாயன் யேசு சாமி – Nallayan Yesu Swamy Lyrics
நல்லாயன் யேசு சாமி – Nallayan Yesu Swamy Lyrics
நல்லாயன் யேசு சாமி
ராஜாதாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய்
உயிர் தாறார்
1.எல்லார்க்கும் பெரியோன்
எம்பிரான் தம்பிரான்
ஏகவஸ்தோரே
எகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா – நல்லாயன்
2.மன்னர் மன்னர்
கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ – அதி
ஞானத் திறம் மிகும்
வீராவோ – நல்லாயன்
3.விண்ணாடார் முழங்க
மன்னாடர் விளங்க
மேவி வந்தமே சையாவே படு
பாவி சொந்தம்
ஏ சையாவே – நல்லாயன்
4.சீராட்டுக் காட்டி
எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால்
பார்த்தாரே – வந்து
திரும்பத் திரும்ப எனைச்
சேர்த்தாரே – நல்லாயன்
5.ஆட்டைக் கூட்டி ஒர்
தொழுவத்தில் அடைப்பார்
அரிய நல்ல மேய்ச்சல்
கொடுப்பார் – அன்
பாகத் தோளினிலே
எடுப்பார் – நல்லாயன்
Nallayan Yesu Swamy Lyrics in English
Nallayan Yesu Swamy Raaja Thaavithudai Magavu
Orae Magavu Aattukkaai Uyir Tharaar
1.Ellaarukkum Periyon Embiraan Thambiraan
Yeagvasthorae Yehova Maa
Deva Kiristhu Nee Kaa vaa vaa
2.Mannar Mannar Kondadiya Neediya
Vaana Parama Kumaara Vo Athi
Gnanthiram Migum Veeravo
3.Vinnadaar Mulanga Mannaadar Vilanga
Meavi Vanthamae Saiyavae Padu
Paavi Sontham Yeasaiyavae
4.Seerattu Kaatti Enthaiyaar Thanthaiyaar
Thirukadai Kannaal Paarththarae Vanthu
Thirumba Thirumba Enai Searththarae
5.Aattai Kootti Oor thozhuvaththil Adaippaar
Ariya Nalla Meichal Koduppaar An
Baaga Thozhinilae Eduppaar