
Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்
Nam Yesuvai Pugazhndhiduvom – நம் இயேசுவை புகழ்ந்திடுவோம்
நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
எந்நாளும் ஸ்தோத்திரிப்போம்
அவர் நல்லவரே வல்லவரே
என்றும் துதித்திடுவோம் -2
1. ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
2.உந்தன் மறைவினிலே என்னைக் காத்தவரே
தீமைகள் சேர்ந்திடா பாதுகாத்தவரே
3.உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்
4.இருளை மாற்றினீரே ஒளியைத் தந்தவரே
தேவனே செய்திட்ட நன்மை பெரிதல்லவா
5.கால்கள் வழுவிடாமல் பாதை காத்தவரே
உன்னத தேவனே உம்மை உயர்த்திடுவோம்
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே