Nandri Iyya Lyrics – நன்றி ஐயா
Nandri Iyya Tamil Christian New Year Promise Song Lyrics, Written and Sung by DR.GOKUL. R. RAJ – நன்றி ஐயா
கோடானு கோடி நன்றி ஐயா
என் தகப்பனே உமக்கு நன்றி ஐயா -2
1. போக்கையும் வரத்தையும் காத்தீரையா
கோடான கோடி நன்றி ஐயா -2
சுகத்தையும் பலத்தையும் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா -2
நன்றி நன்றி தேவனே உமக்கு நன்றி – 2
2. உடல் பலம் மன பலம் கொடுத்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா -2
பண பலம் ஆள் பலம் தந்தீரையா
கோடானு கோடி நன்றி ஐயா -2 – நன்றி நன்றி
எதிரிகள் எழும்பாமல் பார்த்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா -2
நெருக்கடி இல்லாமல் வனைந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா -2 – நன்றி நன்றி
கிருபையால் என்னை சூழ்ந்து கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா -2
தயவினால் என்னை அணைத்துக்கொண்டீர்
கோடானு கோடி நன்றி ஐயா -2 – நன்றி நன்றி
Nandri Iyya Song Lyrics, நன்றி ஐயா பாடல் வரிகள்
Nandri Iyya Lyrics in English
Kodanu Kodi Nandri Iyya
En Thagappanae Umakku Nandri Iyya -2
1.Pokkaiyum varaththaiyum Kaatheeraiya
Kodana Kodi Nandri Iyya -2
Sugaththaiyum Balaththaiyum Thantheeraiya
Kodana Kodi Nandri Iyya -2
Nantri Nantri Devanae Umakku Nantri -2
2.Udal Balam Mana Balam Kodutheeraiya
Kodana Kodi Nandri Iyya -2
Pana Balam Aal Balam Thantheeraiya
Kodana Kodi Nandri Iyya -2 – Nantri Nantri
3.Ethitigal Elumbaal Paarthukondeer
Kodana Kodi Nandri Iyya -2
Nerukkadi Illamal Vanainthu Kondeer
Kodana Kodi Nandri Iyya -2 – Nantri Nantri
4.Kirubaiyaal Ennai Soolnthu Kondeer
Kodana Kodi Nandri Iyya -2
Thayavinaal Ennai Anaithukondeer
Kodana Kodi Nandri Iyya -2 – Nantri Nantri
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Nandri Iyya Lyrics – நன்றி ஐயா is a Tamil Christian New Year promise song written and sung by DR.GOKUL. R. RAJ.
- The song expresses gratitude to God for various blessings, including strength and protection.
- It features repeated refrains of thanks, emphasizing divine support and grace throughout the lyrics.
- The article includes both Tamil lyrics and English transliterations for better understanding.
- Links to similar Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes


