
Nandri Paaduvom Naangal Song Lyrics
Nandri Paaduvom Naangal Song Lyrics
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom Paalanae Ummai Pugalnthu Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song.
Nandri Paaduvom Naangal Christmas Song Lyrics in Tamil
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் (2)
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் (2)
1. தந்தையாக தாயுமாக எம்மைத் தாங்கினாய் -நல்ல
தோழனாக சோகம் போக்கும் சொந்தமாகினாய் (2)
உணவுதந்து உறுதிதந்து எமைக் காக்கிறாய் -எங்கள்
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய் (2)
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் (2)
2. பாலையாகக் காய்ந்த வாழ்வைச் சோலையாக்கினாய் -நாளும்
பாதைதந்து பயணம் செய்ய தீபமாகினாய் (2)
வலிமைதந்து வளமை சேர்த்து வாழச் செய்கிறாய் -இங்கு
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய் (2)
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் (2)
Nandri Paaduvom Naangal Christmas Song Lyrics in English
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom (2)
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom (2)
1. Thanthaiyaga Thaayumaaga Emmai Thaanginaai Nalla
Thozhanaga Sogam Pokkum Sonthamakkinaai (2)
Unavuthanthu Uruthi Thanthu Emai Kaakkiraai -Engal
Idhya Koyil Elunthu Thangum Deivamakkinaai (2)
Idhay Koyil Elunthu Thangum Deivammminaai
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom (2)
2. Paalaiyaga Kaaintha Vaazhavi Solaiyakkinaai -Naalum
Paathai Thanthu Payanam Seiya Deepamakkinaai (2)
Valimaithanthu Valamai Searthu Vaazha Seikiraai -Ingu
Entrum Umathu Saatchiyaga Emmai Maattrinaai (2)
Entrum Umathu Saatchiyaga Emmai Maattrinaai
Nandri Paaduvom Naangal Nandri Paaduvom
Paalanae Ummai Pugalnthu Nandri Paaduvom (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs