நன்றி சொல்லி பாட வந்தோம் – Nandri Solli paada vanthom

Deal Score0
Deal Score0

நன்றி சொல்லி பாட வந்தோம் – Nandri Solli paada vanthom

நன்றி சொல்லி பாட வந்தோம் என் இயேசையா
நன்றி சொல்லி வாழ்த்த என் இயேசையா -2

1.கண்ணீர் சிந்தி அழும்போது கண்ணீரை துடைத்தீரே
பெலவீன நேரங்களில் பெலனாக வந்தீரே -2
நன்றி ஐயா நன்றி ஐயா உமக்கு
நன்றி ஐயா என் இயேசையா

2.தள்ளப்பட்ட கல் என்று மனிதர்கள் வெறுக்கும் போது
மூலைக்கு தலை கல்லாய் என்னையும் மாற்றினீரே -2
நன்றி ஐயா நன்றி ஐயா உமக்கு
நன்றி ஐயா என் இயேசையா

3.ஊழியத்தின் பாதைகளை செவ்வையாய் மாற்றினீரே
ராஜாக்கள் பிறப்புகளோடும் உயரத்தில் அமர்த்தினீரே- 2
நன்றி ஐயா நன்றி ஐயா உமக்கு
நன்றி ஐயா என் இயேசையா

Nandri Solli paada vanthom song lyrics in english

Nandri Solli paada vanthom En Yeasaiya
Nandri Solli Valtha vanthom En Yeasaiya -2

1.Kanneer sinthi alumpothu Kanneerai Thudaitheerae
Belaveena Nearangalil Belanaga Vantheerae -2
Nandri Aiya Nandri Aiya – Umakku
Nandri Aiya – En Yeasaiya

2.Thallapatta Kal Entru Manithargal Verukkum Pothu
Moolaikku Thalai Kallaai Ennaiyum Maatrineerae -2
Nandri Aiya Nandri Aiya – Umakku
Nandri Aiya – En Yeasaiya

3.Oozhiyaththin Paathaigali Sevvaiyaai Mattrineerae
Raajakkal Pirappugalodum Uyaraththil Amarthineerae-2
Nandri Aiya Nandri Aiya – Umakku
Nandri Aiya – En Yeasaiya

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo