Nandri… Thank You Jesus Song Lyrics

Deal Score0
Deal Score0

Nandri… Thank You Jesus Song Lyrics

Nandri… Thank You Jesus Sthothirangalai Eredukindrom Nandriyal Ummai Thudhithu Song Lyrics in Tamil and English Sung By. S. Vijayaraj.

Nandri… Thank You Jesus Christian Song Lyrics in Tamil

ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்
நன்றியால் உம்மை துதித்து பாடுறோம்

நன்றி… Thank you Jesus

1. கொடிய வியாதிகள் பலவீனங்கள்
நீக்கி குணமாக்கியே பாதுகாத்தீரே

2. தடைகள் யாவையும் தகர்த்தெறிந்திரே
துதிகள் செலுத்தி முன்னேறச் செய்தீரே

3. போராட்டங்கள் யுத்தங்களையுமே
ஜெயம் எடுக்கவே பெலன் தந்தீரே

4.செங்கடலதை யோர்தானையுமே
இரண்டாய் பிரித்து (பிளந்து) வழி திறந்தீரே

5. வாக்குத்தத்தமும் விசுவாசமுமே
வாழ்வில் தந்துமே என்னை வாழவைத்தீரே

6. அபிஷேகம் தந்தீர் அளவில்லாமலே
அதிகாரம் தந்தீர் அனைத்தின்மேலுமே

7. சீக்கிரம் வருவேன் என்றுரைத்தீரே
சீயோன் சேரவே வாஞ்சிக்கிறேனே

Nandri… Thank You Jesus Christian Song Lyrics in English

Sthothirangalai Eredukindrom
Nandriyal Ummai Thudhithu Padurom

Nandri…. Thank You Jesus

1. Kodiya Vyadhigal Belavinangal
Nikki Gunamakiye Padhugathire

2. Thadaigal Yaavaiyum Thagartherindhire
Thudhigal Seluthi Munera Seitheere

3. Poratangal Yuthangaliyume
Jeyam Edukave Belan Thandhire

4. Sengadaladhai Yordhanaiyume
Irendai Pirithu (Pilandhu) Vazhi Thirandhire

5. Vakkuthathamum Visuvasamume
Vazhvil Thandume Ennai Vazhavaithire

6. Abhishegam Thandeer Alavilamale
Adhigaram Thandeer Anaithinmelume

7. Seekiram Varuven Endruraitheere
Siyon Serave Vanjikirene


[ad_1]
#christianmedias #godmedias #TamilChristianSongs

[ad_2]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo